திங்கள், 5 ஜனவரி, 2009

சுதந்திர மனிதன்

எவன் ஒருவன் தன் உரிமைகளை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றானோ யார் ஒருவன் பொதுவிமர்சனத்துக்கு அச்சப்படாமல் இருக்கின்றானோஅடுத்தவன் கைப்பாவையாக மாறாமல் போதிய சிந்தனையும் சுயமரியாதையும் பெற்றிருக்கின்றானோ அவனையே நான் சுதந்திர மனிதன் என்பேன்.
புரட்சியாளர் ‍அம்பேத்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக